கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி உறுபினர்கள் ஜனாதிபதி அழைப்பை புறக்கணித்தனர்..


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் இன்று ஜனாதிபதி உத்தியோக பூர்வ வாசஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்
கூட்டு எதிர்கட்சி சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பு செய்துள்ளனர். 

இந்த சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் தற்பொது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி உறுபினர்கள் ஜனாதிபதி அழைப்பை புறக்கணித்தனர்.. கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி  உறுபினர்கள் ஜனாதிபதி அழைப்பை புறக்கணித்தனர்.. Reviewed by Madawala News on 11/10/2016 09:19:00 PM Rating: 5