Accaddemy

அமெரிக்கா உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ரஹீலா அஹமட் ...


அமெரிக்கவின் உள்ளூராட்சி தேர்தலில் ரஹீலா அஹ்மட் என்ற 23 வயது இளம் யுவதி வெற்றிபெற்றுள்ளார்.

ரஹீலாவின் தந்தை இந்திய பூர்வீகத்தை கொண்ட அதேவேளை தாய் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கிறது.

இளம் யுவதி ரஹீலா Prince George’s county of Maryland இல் போட்டியிட்டு 15 % மேலதிக  வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
 
அமெரிக்கா உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ரஹீலா அஹமட் ... அமெரிக்கா உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ரஹீலா அஹமட் ... Reviewed by Madawala News on 11/22/2016 09:23:00 PM Rating: 5