Free Space

பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுக்கு புதிய பதவி ...


ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று அக்கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இந்த நியமனம் அக்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுக்கு புதிய பதவி ... பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுக்கு புதிய பதவி ... Reviewed by Madawala News on 11/02/2016 04:48:00 PM Rating: 5