அலுத்கம கலவரத்தை விசாரிக்க விஷேட விசாரனைக்குழு அமைக்கவும்..


அலுத்கம பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவத்தின் சூத்திரதாரி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

அலுத்கம பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவத்தின் சூத்திரதாரியாக  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவே செயல்பட்டார்.

முஸ்லீம்களை மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து தூரமாக்கவே இந்த திட்டம் அவரால் முன்னெடுக்கப்பட்டது.
ஞானசார தேரர் இதன் பின்னணியில் இருந்ததாக எல்லோரும் குற்றம் சுமத்தினார்கள்.நாம் அப்போதே அலுத்கம கலவரம் தொடர்பில் விசாரனை செய்ய ஒரு சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்க கோரினோம்.இப்போது அதே கோரிக்கையை முன்வைக்கிறோம்.சுயாதீன விசாரனைகளை மேற்கொண்டால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அலுத்கம கலவரத்தை விசாரிக்க விஷேட விசாரனைக்குழு அமைக்கவும்.. அலுத்கம கலவரத்தை விசாரிக்க விஷேட விசாரனைக்குழு அமைக்கவும்.. Reviewed by Madawala News on 11/15/2016 10:28:00 AM Rating: 5