மத கடும்போக்காளர்கள் எவருக்கும் இனி இடமளிக்கப்போவதில்லை ; நீதி அமைச்சர்..



நான்கு குடும்பங்களை சேர்ந்த 32 இலங்கையர்கள் சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாகவும் இன்றிலிருந்து எதுவித  இனவாத கடும்போக்கு அமைப்புகளுக்கும் இடமளிக்கமாட்டாது எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார் .

ஐ எஸ் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் மிக தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மத கடும்போக்காளர்கள் எவருக்கும் இனி இடமளிக்கப்போவதில்லை ; நீதி அமைச்சர்.. மத கடும்போக்காளர்கள் எவருக்கும் இனி இடமளிக்கப்போவதில்லை ; நீதி அமைச்சர்.. Reviewed by Madawala News on 11/18/2016 11:00:00 AM Rating: 5