Free Space

இஸ்ரேலுக்கு எதிரான யுனொஸ்கோ பிரேரரனை விவகாரம் ...


இஸ்ரேலுக்கு எதிரான யுனெஸ்கோ தீர்மானத்துக்கு இலங்கை வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன பத்திரிகையை பார்த்து தெரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியுடன்  தொடர்புடைய ஒருவர் மடவளை நியுஸுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

கடந்த மாதம் யுனொஸ்கோ பிரேரனைக்கு இலங்கை ஆதரவளிக்காமை திடர்பில் அவருக்கு நெருக்கமான சிலர் அவரிடம் விளக்கம் அளித்துள்ள போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மகிந்த ஆட்சியில் பலஸ்தீனுக்கு எதிராக ஐநாவின் இலங்கை வாக்களித்தமையை தொடர்ந்து இலங்கையில் எழுந்த எதிர்ப்புக்களை தொடர்ந்து அப்போது மங்கள சமரசீர வெளிநாட்டி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை அரசியல் அரங்கில் நினைவு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 
இஸ்ரேலுக்கு எதிரான யுனொஸ்கோ பிரேரரனை விவகாரம் ... இஸ்ரேலுக்கு எதிரான யுனொஸ்கோ பிரேரரனை விவகாரம் ... Reviewed by Madawala News on 11/01/2016 02:53:00 PM Rating: 5