வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வோருக்கு புதிய விதிமுறை விரைவில் ..

இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பயிற்றப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


பயிற்றப்படாத ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்க அனுப்புவதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வோருக்கு புதிய விதிமுறை விரைவில் .. வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வோருக்கு புதிய விதிமுறை விரைவில் .. Reviewed by Madawala News on 11/28/2016 03:27:00 PM Rating: 5