இலங்கை சிறுபான்மையினரை தன்வசம் ஈர்தத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளத்தில்புத்தெழுச்சி விழா



இலங்கை சிறுபான்மையினரை தன்வசம் ஈர்தத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் "புத்தளத்தில்புத்தெழுச்சி" விழா

நேற்று (11) வெள்ளிக்கிழமை புத்தளத்தில்பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சியுடன்நடைபெற்றது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியில் புதிதாக ணைந்துகொண்ட கே.ஏபாயிஸ் அவர்களையும்புத்தளம் நகர கட்சியின் போராளிகளினால் புத்தளம்மாநகர் முழுவதுமாக ஊர் வலமாக அழைத்துச்சென்றனர்பின்னர் புத்தளம் பொதுச் சந்தை அருகில் மாபெரும் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தது.

 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசல் காசீம்மாகாணசபை உறுப்பினர்களான .எச். நியாஸ்எச்.எம்.றயீஸ்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவாபாருக் உட்பட அரசியல்பிரமுகர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.

 

இலங்கை சிறுபான்மையினரை தன்வசம் ஈர்தத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளத்தில்புத்தெழுச்சி விழா இலங்கை சிறுபான்மையினரை தன்வசம் ஈர்தத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  புத்தளத்தில்புத்தெழுச்சி விழா Reviewed by Madawala News on 11/12/2016 04:12:00 PM Rating: 5