Kidny

Kidny

பாராளுமன்ற உறுப்பினர்களின் பொக்கட்டை நிரப்ப அமைச்சரவை அங்கீராம் ...


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விஷேட கொடுப்பனவை ஒரு லட்சமாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு இந்த யோசனையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற உறுப்பினர்களின் பொக்கட்டை நிரப்ப அமைச்சரவை அங்கீராம் ... பாராளுமன்ற உறுப்பினர்களின் பொக்கட்டை நிரப்ப அமைச்சரவை அங்கீராம் ... Reviewed by Madawala News on 11/29/2016 03:17:00 PM Rating: 5