Accaddemy

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலையா ?


Ariff S Naleem
பொலன்னறுவை மாவட்டம் கதுருவெலை,முஸ்லிம் கொலனி தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிளினிக் நிலையம் எதிரே செல்லும் பாதையே இது.

மழை காலங்களில் போக்குவரத்துக்கு பெரும் சிரமப்படவேண்டியிருப்பதாக இப்பகுதி வாழ் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பெருவாரியான பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் இப்பாதையினை திறுத்தித்தருவது யார்? 

பொலன்னறுவை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே இது உங்களின் கவனத்துக்கு.
- பட உதவி M.பாரிஸ்-
ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலையா ? ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலையா ? Reviewed by Madawala News on 11/04/2016 01:41:00 PM Rating: 5