உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் உத்தியோகத்தர்கள் தெரிவும்.



உக்குவளை மா/அஜ்மீர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் அதிபர் ஜனாப் எஸ்.எம்.நிஸ்பர் அவர்களின் தலைமையில் 2016.11.20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலைகளின் இணைப்பாளர் அல்ஹாஜ் M.R.U.ரில்வான் அவர்களின் விசேட உரை இடம்பெற்றது. பொதுக் கூட்டத்தின் போது பின்வருவோர் உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

President : principal
Vice president : Mr.C.M.Aboo thalib
Treasurer : Mr.S.H.M.Ashiq
Secretary : Mr.S.M.Nisfer
Vice Secretary : A.L.M.Sadikeen
Members :
Mr.A.W.M.Aroos
Mr.T.M.Rafi
Mr.A.R.M.Yaseen
Mr.S.A.Arshard
Mr.M.T.Riyas
Mr.A.Jayaraj
Mr.C.Udaya sekaran
Mr.M.N.M.Nauser
Mr.N.M.M.Rinas
Mr.M.A.M.Azam
Mr.A.R.M.Fahim
Mr.M.Y.M.Mafas
Patrons :
Mr.A.H.M.Ibrahim (asad haji)
Mr.M.S.Haleemdeen
Mr.A.Farees

Auditors:
Mr.M.C.M.Ansar
Mr.A.R.M.Kaleel
தகவல்
முஹம்மது ஸாதிகீன்(ஆசிரியர்)

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் உத்தியோகத்தர்கள் தெரிவும். உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின்  பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் உத்தியோகத்தர்கள் தெரிவும். Reviewed by Madawala News on 11/22/2016 04:12:00 PM Rating: 5