Accaddemy

அனைத்து பௌத்த அமைப்புகளும் நாளை கண்டியில் கைகோர்க்கின்றன!


பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக  அனைத்து சிங்கள அமைப்புகளையும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளி 19 நண்பகல் 2 மணிக்கு கண்டி கெடம்பே மைதானத்தில்  ஒன்றுகூடும் அமைப்புகள் அங்கிருந்து  ஊர்வலமாக கண்டி தலதா மாளிகை நோக்கி செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய பேரணியில் பொதுபலசேனா, சிங்கலே , சிங்கலே ஜாதிக பலமுழுவ,சிங்கள ராவய, ராவனா பலய உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன.


அனைத்து பௌத்த அமைப்புகளும் நாளை கண்டியில் கைகோர்க்கின்றன! அனைத்து பௌத்த அமைப்புகளும் நாளை கண்டியில் கைகோர்க்கின்றன! Reviewed by Madawala News on 11/18/2016 10:42:00 AM Rating: 5