அப்துல் ராசிக்குக்கும் பொலிஸ் அழைப்பானை ...!


SLTJ அமைப்பின் பொதுசெயளாலர் அப்துல் ராசிக் அவர்களை வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் வட்டார தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

ஞானசார தேரர் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் புத்த சாசனத்தை அவமானப்படுத்திவிட்டதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நாளைய தினம் அவர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் நாளை அவர் மீது பொலிஸார் வழக்கு தொடரலாம் என தெரிகிறது.


அப்துல் ராசிக்குக்கும் பொலிஸ் அழைப்பானை ...! அப்துல் ராசிக்குக்கும் பொலிஸ் அழைப்பானை ...! Reviewed by Madawala News on 11/15/2016 09:50:00 PM Rating: 5