Free Space

ஜீ எல் பீரிஸின் சுதந்திர கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்படுகிறது...


முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸின் சுதந்திர கட்சி உறுப்புரிமையை பறிக்க சுதந்திர கட்சி தீர்மாணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் பொது செயளாலர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியின் தவிசாளராக பொறுப்பேற்றமையின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜீ எல் பீரிஸின் சுதந்திர கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்படுகிறது... ஜீ எல் பீரிஸின் சுதந்திர கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்படுகிறது... Reviewed by Madawala News on 11/06/2016 11:37:00 AM Rating: 5