Free Space

விமல் வீரவன்சவின் மகள் தேசிய சிறுவர் பாதூகாப்பு திணைக்களத்தில் முறைப்பாடு ...


முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்கட்சி பிரபலமுமான விமல் வீர்வன்சவின் மகள் இன்று தேசிய சிறுவர் பாதூகாப்பு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

சில இணையளங்கள் மற்றும் சமூக வலைகளில் தனக்கு எதிராக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனால் தான் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஒரு இளைஞர் விமல் வீரவன்ச வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் வீரவன்சவின் மகளை தொடர்புபடுத்தி தகவல்களை சிலர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Propellerads
விமல் வீரவன்சவின் மகள் தேசிய சிறுவர் பாதூகாப்பு திணைக்களத்தில் முறைப்பாடு ... விமல் வீரவன்சவின் மகள் தேசிய சிறுவர் பாதூகாப்பு திணைக்களத்தில் முறைப்பாடு ... Reviewed by Madawala News on 11/04/2016 04:25:00 PM Rating: 5