பெஷன் பக் தீ சம்பவம் ! நாசகார வேலையாக இருந்தால் கடும் சட்ட நடவடிக்கை...


பெஷன் பக் நிறுவன தீ சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரனை ஒன்றை மேற்கொள்ளவும் அது ஒரு நாசகார செயலாக இருந்தால் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தன்னிடம் குறிப்பிட்டதாக அமைச்சர் பயிஸர் முஸ்தபா குறிப்பிட்டார்..

நேற்று இரவு ஸ்தலத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் 


இந்த தீ சம்பவம் ஒரு நாசகார வேலையாக இருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தான் பின் நிற்க போவதில்லை என ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டதாக அவர் தகவல் வெளியிட்டார்.
பெஷன் பக் தீ சம்பவம் ! நாசகார வேலையாக இருந்தால் கடும் சட்ட நடவடிக்கை... பெஷன் பக் தீ சம்பவம் ! நாசகார வேலையாக இருந்தால் கடும் சட்ட நடவடிக்கை... Reviewed by Madawala News on 11/20/2016 03:04:00 PM Rating: 5