சீனாவின் ஜின்ஜி யாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அந்நாட்டு அரசு உத்தரவு



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சீனாவில் உள்ள ஜின் ஜி யாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டை அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் ஜின்ஜி  யாங்கில் மாகாணத்தில் ஏரளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் நேபாள நாட்டை போன்று தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த 1990-ல் சோவியத் யூனியன் உடைந்து பல்வேறு நாடுகள் உருவானபோது ஜின்ஜி  யாங் முஸ்லிம்களும் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த புரட்சியை சீன ராணுவம் ஒடுக்கியது. இன்றளவும் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது, அடக்குமுறையை கையாளுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளது.

இந்நிலையில் ஜின்ஜி  யாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது பாஸ்போர்ட்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். புதியதாக பாஸ்போர்ட் தேவைப்படுவோர் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து குளோபல் டைம்ஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்த நடவடிக்கை சாதாரண மக்களை பாதிக்காது என்றும், புதிய பாஸ்போர்ட் கொள்கை அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை குறித்து அறியவே இந்த திட்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு ஒருவித மனகசப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.சீனாவின் ஜின்ஜி யாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அந்நாட்டு அரசு உத்தரவு

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சீனாவில் உள்ள ஜின் ஜி யாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டை அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் ஜின்ஜி  யாங்கில் மாகாணத்தில் ஏரளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் நேபாள நாட்டை போன்று தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த 1990-ல் சோவியத் யூனியன் உடைந்து பல்வேறு நாடுகள் உருவானபோது ஜின்ஜி  யாங் முஸ்லிம்களும் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த புரட்சியை சீன ராணுவம் ஒடுக்கியது. இன்றளவும் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது, அடக்குமுறையை கையாளுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளது.

இந்நிலையில் ஜின்ஜி  யாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது பாஸ்போர்ட்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். புதியதாக பாஸ்போர்ட் தேவைப்படுவோர் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து குளோபல் டைம்ஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்த நடவடிக்கை சாதாரண மக்களை பாதிக்காது என்றும், புதிய பாஸ்போர்ட் கொள்கை அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை குறித்து அறியவே இந்த திட்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு ஒருவித மனகசப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சீனாவின் ஜின்ஜி யாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அந்நாட்டு அரசு உத்தரவு சீனாவின் ஜின்ஜி யாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அந்நாட்டு அரசு உத்தரவு Reviewed by Madawala News on 11/25/2016 09:42:00 PM Rating: 5