யாழ்பானத்தில் கேரளா வாலிபர்களுக்கு ஐ எஸ் பயிற்சி ! ஐ எஸ் சந்தேக நபர் மும்பையில் கைது...



இலங்கை யாழ்பானத்தில் தங்கியிருந்தாக கூறப்படும்   ஐ எஸ் அமைப்பின் அங்கத்தவர் அஹ்சாக் மஜீத் என அறியப்படுபவர் மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின சிங்கள செய்தி நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம்  கேரளாவை சேர்ந்த 21 வாலிபர்களுடன் யாழில் தங்கியிருந்துள்ளதுடன் அவர் அவர்களுக்கு ஐஸ் ஐஸ் தீவிரவாத பயிற்சி வழங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாழிதல் செய்தியை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள நாழிதல் செய்திவெளியிட்டுள்ளது.

இவர்களுக்கான இந்த பயிற்சிக்கு இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு நிதி வழங்கியுள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் அல்குர்ஆனை கற்பதற்காக இங்கு அழைத்துவருவதாக அரசுக்கு அறிவித்து  குறித்த வாலிபர்களை இலங்கை வரவழைத்து ஐ எஸ் பயிற்சி யாழில் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பானத்தில் கேரளா வாலிபர்களுக்கு ஐ எஸ் பயிற்சி ! ஐ எஸ் சந்தேக நபர் மும்பையில் கைது... யாழ்பானத்தில் கேரளா வாலிபர்களுக்கு  ஐ எஸ் பயிற்சி ! ஐ எஸ் சந்தேக நபர் மும்பையில் கைது... Reviewed by Madawala News on 11/30/2016 04:02:00 PM Rating: 5