நாளை கொழும்பில் சகல மதுபான சாலைகள் , இறைச்சி கடைகளுகளுக்கு பூட்டு !




மறைந்த இலங்கை இசைமேதை அமரதேவ அவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை அரச மரியாதையுடன் இடன்பெறவுள்ள நிலையில் ,

கொழும்பு மாநகர சபைக்கு உற்பட பகுதிகளில் நாளைய தினம் சகல மதுபானசாலைகள் , திரையரங்குகள் , இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவைகளை திறக்காமல் இருக்குமாறு அரசாங்கம் பணித்துள்ளது...
நாளை கொழும்பில் சகல மதுபான சாலைகள் , இறைச்சி கடைகளுகளுக்கு பூட்டு ! நாளை கொழும்பில் சகல மதுபான சாலைகள் , இறைச்சி கடைகளுகளுக்கு பூட்டு ! Reviewed by Madawala News on 11/04/2016 03:49:00 PM Rating: 5