Kidny

Kidny

நாளை இடம்பெற இருந்த தனியார் பஸ் ஸ்ட்ரைக் ரத்து செய்யபட்டது.



இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையில் ,

நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையடுத்து, குறிப்பிட்ட சேவைப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், நாளை வழமை போல் பணியில் ஈடுபட உள்ளதாகவும் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 
நாளை இடம்பெற இருந்த தனியார் பஸ் ஸ்ட்ரைக் ரத்து செய்யபட்டது. நாளை இடம்பெற இருந்த தனியார் பஸ் ஸ்ட்ரைக் ரத்து செய்யபட்டது. Reviewed by Madawala News on 11/14/2016 07:29:00 PM Rating: 5