Accaddemy

பள்ளிவாயலுக்கான CCTV கெமரா பெற்றுக்கொள்ள உதவி கோரல் ..


வேவல்தெனிய தக்வா ஜும்மா மஸ்ஜிதின் பாதுகாப்புக்கருதி மஸ்ஜிதின் பரிபாலன சபை, பள்ளிவாயலுக்கான ஒரு ஊஊவுஏ கெமராவை பொருத்திக்கொள்வதற்காக தாங்களின் உதவியை நாடி நிற்கின்றது.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள இப்பள்ளிவாயிலானது ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமான சகல வசதிகளையும் கொண்டுள்ளது. எனவே இதன் பாதுகாப்புக்கருதி எமக்கு CCTV கெமராவை பொருத்திக் கொள்வதற்கு தங்களால் முடிந்த உதவியை எமக்களித்து ஸதகதுல் ஜாரியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
 
Jazakallah 
பரிபாளன சபை,
வேவல்தெனிய.
MRM Hisham 
பள்ளிவாயலுக்கான CCTV கெமரா பெற்றுக்கொள்ள உதவி கோரல் .. பள்ளிவாயலுக்கான CCTV கெமரா பெற்றுக்கொள்ள உதவி கோரல் .. Reviewed by Madawala News on 11/21/2016 11:09:00 PM Rating: 5