Accaddemy

முதலை கடித்த நிலையில் இளம் பெண்.. #மட்டக்களப்பில்...



முதலை கடித்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு, அம்பிளாந்துறை வாவியிலிருந்து சனிக்கிழமை (12) இரவு மீட்கப்பட்டுள்ளது.  

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயான மணியம் சகீலா (வயது 27) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

வாவியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் குறித்த வாவியில் சடலம் மிதப்பதைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளதுடன், சடலத்தையும் மீட்டுள்ளனர். சடலம் முதலைக் கடிக்குள்ளான நிலையில் காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
முதலை கடித்த நிலையில் இளம் பெண்.. #மட்டக்களப்பில்... முதலை கடித்த நிலையில் இளம் பெண்.. #மட்டக்களப்பில்... Reviewed by Madawala News on 11/13/2016 11:42:00 AM Rating: 5