Accaddemy

கண்டி தெல்தொட்டை மக்கள் ஆர்பாட்டம்.



தோட்ட காணி தனியாருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்து கண்டி தெல்தொட்ட தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் வருமானத்திற்கும் கஷ்டப்படும் பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்காது காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டி தெல்தொட்டை மக்கள் ஆர்பாட்டம்.  கண்டி தெல்தொட்டை  மக்கள் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 11/28/2016 02:19:00 PM Rating: 5