Free Space

, மடவளை ஹில்கன்ட்ரியின் Diploma In Teacher Education (5th Batch) பாடநெறிக்கான இலவசக் கருத்தரங்கு.



கண்டி, மடவளை ஹில்கன்ட்ரி சரவதேசப் பாடசாலையின் Diploma In Teacher Education (5th Batch) பாடநெறிக்கான இலவசக் கருத்தரங்கு

காலம் -20/11/2016
நேரம் – காலை 9.00
இடம் - ஹில்கன்ட்ரி சரவதேசப் பாடசாலை,
தெல்தெனிய வீதி,
மடவளை பஸார் .
உங்களின் மறைந்துள்ள திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம்.........

இப்பாடநெறியிலே உள்ளடக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள்
கற்றலில் உளவியல் அனுகுமுறை
திட்டமிடல் அபிவிருத்தியில் பாடத்திட்டம்
கல்வி தொழில்நுட்பம்
கற்பித்தல் முறைமை
இன்னும் பல

இதன் மூலம் நீங்கள் .........................
ஒரு முன்மாதிரி மிக்க ஆங்கில ,மற்றும் ஏனைய துறை ஆசிரியராக வர முடியும்
நவீன கற்றல்,கற்பித்தல் அனுகுமுறையை கற்றுக்கொள்ளளாம்.
தனது அன்புச் செல்வங்களை வழிநடாத்தும் ஒரு முன்மாதிரி மிக்க தாயாக மாற முடியும்
உங்கள் திறமகளை மேம்படுத்த முடியும்
எனவே , இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடாமல் கருத்தரங்கில் கலந்து பயன் பெறுங்கள்.
குறிப்பு:
18/11/2016 ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

மேலதிக விபரங்களிற்கு தொடர்புகொள்ள வேண்டிய  தொலைபேசி இலக்கங்கள்,
 0812476600 / 0770035760 / 0778744971



, மடவளை ஹில்கன்ட்ரியின் Diploma In Teacher Education (5th Batch) பாடநெறிக்கான இலவசக் கருத்தரங்கு. , மடவளை ஹில்கன்ட்ரியின்  Diploma In Teacher Education (5th Batch) பாடநெறிக்கான இலவசக் கருத்தரங்கு. Reviewed by Madawala News on 11/16/2016 08:16:00 PM Rating: 5