Free Space

கண்டி Dr. இஸ்மாயில் வபாத்தானார்.



கண்டி , அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பிரபல வைத்தியர்  Dr. இஸ்மாயில் (வயது 93)  அவர்கள் சுவசெவன வைத்தியசாலையில் வபாத்தானார்..

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கண்டி  கட்டுக்கல ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: சித்திக் ஹாஜி
கண்டி Dr. இஸ்மாயில் வபாத்தானார். கண்டி Dr. இஸ்மாயில் வபாத்தானார். Reviewed by Madawala News on 11/07/2016 07:10:00 PM Rating: 5