( படம் உள்ளே) பெளத்த விகாரையை தாக்கி உடைத்த யானை.



உகனை – வீரகொட விகாரையில் காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலினால் விகாரையின் கட்டடங்களுக்கும் புத்தர் சிலையின் கண்ணாடிக்கும்  அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான காட்டு யானையின் தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஒரு விகாரையை யானை தாக்கி சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




( படம் உள்ளே) பெளத்த விகாரையை தாக்கி உடைத்த யானை. ( படம் உள்ளே) பெளத்த விகாரையை தாக்கி உடைத்த யானை. Reviewed by Madawala News on 11/28/2016 01:23:00 PM Rating: 5