பொலநறுவை எடிசலாட் காரியாலயம் மீது தாக்குதல்.



பொலநறுவை நகரில் அமைந்துள்ள எடிசலாட் தொலைத்தொடர்பு சேவையின் காரியாலயம் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  பொலநறுவை நகரில் பள்ளிவாயலுக்கு முன்னாள் அமைந்துள்ள இந்த சேவை  நிலையத்தின் , கண்ணாடிகள் தாக்குதல் காரணமாக  உடைந்து காணப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலநறுவை எடிசலாட் காரியாலயம் மீது தாக்குதல். பொலநறுவை எடிசலாட் காரியாலயம் மீது தாக்குதல். Reviewed by Madawala News on 11/14/2016 12:45:00 PM Rating: 5