Accaddemy

சிகரெட் புகைப்பதை விட பீடியில் தீங்கு குறைவு. சுகாதர அமைச்சர்.



சிகரெட் புகைப்பதைவிட பீடி புகைப்பதால் ஏற்படும் தீங்கு குறைவானது. சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டாலும் பீடி பாவனையில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதர அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு1) உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். -
சிகரெட் புகைப்பதை விட பீடியில் தீங்கு குறைவு. சுகாதர அமைச்சர். சிகரெட் புகைப்பதை விட  பீடியில் தீங்கு குறைவு.  சுகாதர அமைச்சர். Reviewed by Madawala News on 11/02/2016 09:48:00 PM Rating: 5