கண்டி சில்வெஸ்டர் மாணவன் F.A.M. ஆதிப், தேசிய ரீதியில் முதலிடம்.



2016 ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவின் இறுதிச் சுற்றில்  எப்.ஏ.எம்.ஆதிப் எனும் மாணவன் தமிழ் பேச்சுப் போட்டியில் தேசிய  ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

 கண்டி  St சில்வெஸ்டர் கல்லூரியில் தரம் ஆறு ஆங்கிலப் பிரிவில் கல்வி கற்கும் இவர் பாடசாலைகளுக்கி டையிலான பேச்சுப்  போட்டிகளில் பல பாடசாலைகளில் முதலாம் இடங்களை தன்வசப்படுத்தி  கொண்டமை குறிபிடத்தக்கது.இவர் அமீர், சரீபா  தம்பதிகளின் புதல்வராவார்.

ameer
கண்டி சில்வெஸ்டர் மாணவன் F.A.M. ஆதிப், தேசிய ரீதியில் முதலிடம். கண்டி சில்வெஸ்டர் மாணவன் F.A.M. ஆதிப், தேசிய  ரீதியில் முதலிடம். Reviewed by Madawala News on 11/10/2016 10:20:00 AM Rating: 5