கண்டி வந்த குழு, மட்டக்களப்பு தேரரின் கைகளை பலப்படுத்த கிழக்கு செல்கிறது. i

கடந்த 19 ம் திகதி கண்டியில் இணைந்து கொண்ட பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்வரும் டிசம்பர் 3 ம் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மட்டக்களப்பு விகாரையின் அம்பிடிய சுமனரதரன தேரரின் கைகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த தேரர்கள் குழு மட்டக்களப்பு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.
 
கண்டி வந்த குழு, மட்டக்களப்பு தேரரின் கைகளை பலப்படுத்த கிழக்கு செல்கிறது. i கண்டி வந்த குழு, மட்டக்களப்பு தேரரின் கைகளை பலப்படுத்த கிழக்கு செல்கிறது. i Reviewed by Madawala News on 11/23/2016 04:37:00 PM Rating: 5