Accaddemy

இலங்கை நபர் சவூதியில் மாரடைப்பால் உயிரிழப்பு i


 சற்றுமுன்னர் இலங்கை, நீர்கொழும்பை சேர்ந்த முஹமட் றுஸ்தி என்பவர் மாரடைப்பு காரணமாக சவுதி அரேபிய அல்தாயிப் ஹொஸ்பிடலில் காலமானார்!

(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஉன்ன்

-அல்மஷூறா / மடவளை நியூஸ்


 
இலங்கை நபர் சவூதியில் மாரடைப்பால் உயிரிழப்பு i இலங்கை நபர் சவூதியில் மாரடைப்பால் உயிரிழப்பு i Reviewed by Madawala News on 11/27/2016 02:01:00 PM Rating: 5