Accaddemy

திஸ்ஸ அத்தநாயக்க பிணை கோரிக்கை நிராகரிப்பு மீண்டும் சிறையிலடைப்பு






கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணம்தயாரித்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக்ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அவர்களை மீண்டும்விளக்கமறியலில் வைக்குமாரு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குசலா சரோஜினி வீரவர்தன அவர்கள்உத்தரவிட்டுள்ளார்

திஸ்ஸ அத்தநாயக்க அவரது வக்கீல்கள் மூலம் பிணைகோரப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிணை கோரிக்கை நிராகரிப்பு செய்துள்ளார்.


H B றிஸ்sவானுஸ் ஸமான் கொழும்பு.
திஸ்ஸ அத்தநாயக்க பிணை கோரிக்கை நிராகரிப்பு மீண்டும் சிறையிலடைப்பு திஸ்ஸ அத்தநாயக்க பிணை கோரிக்கை நிராகரிப்பு  மீண்டும் சிறையிலடைப்பு Reviewed by Madawala News on 11/04/2016 11:38:00 AM Rating: 5