கிராத் போட்டியில் தேசிய ரீதியில் மாவனல்லை ஆமிர் அனஸ் இரண்டாம் இடம். i



 
- முஹம்மத் இம்ரான்-

2016 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவின் இறுதிப்போட்டியின் கிராத்  போட்டியில் மாவனல்லயை சேர்ந்த  மொஹமட் ஆமிர்  எனும் மாணவன் தேசிய ரீதியில்  இரண்டாம்  இடம் பெற்றுள்ளார். 

இப்போட்டியானது   2016.10.05  சனிக்கிழமை கொழும்பு-12 பண்ராடநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.  இவர் மாவனல்லை சாஹிரா  தேசிய பாடசாலையில்   5ம் தரம் கற்கும் மனவராவார் . இதன் மூலம் இவர் பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.
கிராத் போட்டியில் தேசிய ரீதியில் மாவனல்லை ஆமிர் அனஸ் இரண்டாம் இடம். i கிராத்  போட்டியில் தேசிய ரீதியில் மாவனல்லை  ஆமிர் அனஸ்  இரண்டாம்  இடம். i Reviewed by Madawala News on 11/08/2016 10:47:00 AM Rating: 5