தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க சூடான அயர்ன் பாக்சை காதில் வைத்து காயமடைந்த நபர்... இலங்கையில்.




மின் அழுத்தியால் ஆடையை அழுத்திய சந்தர்ப்பததில், அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின்னழுத்தியை காதில் வைத்து விபத்திற்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் காதில் சூடுபட்டதை மறைக்குமுகமாக வைத்தியசாலைக்கு செல்லாமல் ஆயுள்வேத மருந்து எடுப்பதற்காக வைத்தியசாகை்கு சென்றுள்ளார்.

அரச துறையில் பணிபுரியும் குறித்த நபர் வேலைக்கு செல்லுவதற்கு தாமதமானதால், அவசரமாக ஆடையை அழுத்தும்போது அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதற்கு பதிலாக கையிலிருந்ம மின்னழுத்தியை காதில் வைத்து தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளார்.

saurce :  http://nethgossip.lk/articles/13179
தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க சூடான அயர்ன் பாக்சை காதில் வைத்து காயமடைந்த நபர்... இலங்கையில். தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க சூடான அயர்ன் பாக்சை காதில் வைத்து காயமடைந்த நபர்... இலங்கையில். Reviewed by Madawala News on 11/04/2016 09:34:00 PM Rating: 5