(படங்கள் இணைப்பு) வெடிப்பு சம்பவத்தை அடுத்து இஸ்ரேலில் பாரியளவில் தீ பரவி பெரும் சேதம்.



இஸ்ரேலில் ஏற்பட்ட  வெடிப்பை தொடர்ந்து,  பாரியளவில் தீ பரவி பெரும் சேததத்தை ஏற்படுத்தியுள்ளது

தீயணைப்பதற்காக பல விமானங்கள் உட்பட தீயணைப்புப் படைகள் களம் இறங்கியும் அணைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இஸ்ரேல் துர்கீ, கப்ருஸ்,யூனான்,இத்தாலி போன்ற அண்மித்த நாடுகளில் உதவிக்கரம் கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்கும் கொடுமைகளுக்கும் இறைவன் பொறுத்திருந்து தண்டனையளிப்பான் என்ற தொனியில் பலரும் சமூக வலைகளில் இச்சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவித்துள்ளனர்.


அ(z)ஸ்ஹான் ஹனீபா



Image result for israel fire
Image result for israel fire
Image result for israel fire

http://www.jpost.com/Israel-News/Fires-continue-to-rage-across-Israel-473517
(படங்கள் இணைப்பு) வெடிப்பு சம்பவத்தை அடுத்து இஸ்ரேலில் பாரியளவில் தீ பரவி பெரும் சேதம். (படங்கள் இணைப்பு) வெடிப்பு சம்பவத்தை அடுத்து இஸ்ரேலில்  பாரியளவில் தீ பரவி பெரும் சேதம். Reviewed by Madawala News on 11/24/2016 02:54:00 PM Rating: 5