பற்றி எரியும் இஸ்ரேல்... என் சகோதரன் முஹம்மத் அல் -துர்ரா வுக்கும் அவரது தகப்பனுக்கும் சமர்ப்பணம் .



முஹம்மத் அல் -துர்ரா வுக்கும் அவரது தகப்பனுக்கும் சமர்ப்பணம் ( அல்லாஹ் அவர்களுக்கு கருணை காட்டுவானாக )

இவர்களது துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேறு என்ன தான் குறை ............


விக்கிபீடியா தகவலின் படி 1948 முதல் 2012 வரை பெண்கள் ,குழந்தைகள் ,வயோதிபர்கள் உட்பட 71000 பாலஸ்தீனியர்களது சடலங்கள் கணக்கெடுப்புக்கு கிடைத்த்துள்ளன(இன்றுவரை மரணித்தவர்களது சரியான எண்ணிக்கை?) .

https://en.wikipedia.org/wiki/Palestinian_casualties_of_war

*அதை விட பல்லாயிரக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் .
*இன்னும் பல ஆயிரம் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதையால் கடும் கஷ்டம் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர் .
*பல கோடி பெறுமதியான  சொத்துக்கள் ,
*பல கோடி பெறுமதியான  ஸைத்தூன் தோட்டங்கள் ,
*பல கோடி பெறுமதியான பழத்தோட்டங்கள்
*அரச மயமாக்கப்பட்ட பரம்பரை வீடுகள் காணிகள்

*பெற்றோர்களை இழந்த பிஞ்சுக் குழந்தைகள்
*குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்
*கணவனை இழந்த மனைவி
*மனைவியை இழந்த கணவன்
*மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த கணவன்
*கணவனையும் பிள்ளைகளையும் இழந்த மனைவி
*அனைத்தையும் இழந்து மிஞ்சிய தனி மனிதன்
*நச்சு வாயுக்களால் கண் ,காது ,மூக்கு ,உடல் பாகங்கள் கரைக்கப் பட்டோர்
*சொத்துக்களுடன் முழு குடும்பமுமே எரிந்து சாம்பலாக்கப் பட்டோர்
*குண்டுகளால் வெடித்து சிதறுண்டு புதைந்து  மண்ணுடன் மண்ணாக்கப் பட்டோர்.

இவர்களது துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேறு என்ன தான் குறை ............


--மீயல்லை ஹரீஸ் -
பற்றி எரியும் இஸ்ரேல்... என் சகோதரன் முஹம்மத் அல் -துர்ரா வுக்கும் அவரது தகப்பனுக்கும் சமர்ப்பணம் .  பற்றி எரியும் இஸ்ரேல்... என் சகோதரன் முஹம்மத் அல் -துர்ரா வுக்கும் அவரது தகப்பனுக்கும் சமர்ப்பணம் . Reviewed by Madawala News on 11/25/2016 09:19:00 AM Rating: 5