Accaddemy

ஜனாஸா அறிவித்தல்.. மடவளை பஸார்- திக்கின்ன ஹமீதா உம்மா.



மடவளை பசார் திக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த  ஹமீதா உம்மா அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் முகம்மது ஹசன் அவர்களின் மனைவியும்,
முஹம்மது நிஸ்பர், நசார், சலீக், இல்ஹாம், பாத்திமா ஜெஸ்மினா , சிபானியா, சஸீனத்துல் முனவ்வரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முஹம்மது ராசிக், தாரிக், பெளசர், பாத்திமா முனீரா, ஹமானியா, நசீமா பானு ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை  10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: முஹம்மது பெளசர் ( மருமகன்)
ஜனாஸா அறிவித்தல்.. மடவளை பஸார்- திக்கின்ன ஹமீதா உம்மா. ஜனாஸா அறிவித்தல்.. மடவளை பஸார்- திக்கின்ன ஹமீதா உம்மா. Reviewed by Madawala News on 11/15/2016 07:55:00 AM Rating: 5