Free Space

JANAZA காத்தாங்குடியை சேர்ந்த அல் ஹாஜ் அப்துல் கபூஃர்...




ஜாமிஆ நளீமிய்யாவினல் சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஊழியராக கடமையாற்றிக் கொண்டிருந்த கத்தான்குடியைச் சேர்ந்த கபூர் நானா சற்று முன் ஒரு வேலை நிமித்தம் தர்காநகர் சென்ற வேளை திடீரென சுகயீனமுற்றதனால் தர்காநகர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறையடி சேர்ந்து விட்டார்கள். 

ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சிலவேளை பேருவளை மற்றும் நளீமீக்களது பார்வைக்காக நளீமிய்யா கலாபீடத்தில் ஒரு சில நேரம் வைப்பதற்கும் ஆலோசனை செய்யப்படுகிறது.

JANAZA காத்தாங்குடியை சேர்ந்த அல் ஹாஜ் அப்துல் கபூஃர்... JANAZA காத்தாங்குடியை சேர்ந்த அல் ஹாஜ் அப்துல் கபூஃர்... Reviewed by Madawala News on 11/06/2016 07:33:00 PM Rating: 5