ஸ்ரீ லங்கான் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்.. உடன் விண்ணப்பிக்கவும்.



விமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கான்) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கணக்காளர் பதவி தரம் - II

தகைமைகள் :-ICASL அல்லது CIMA அல்லது ACCAயில் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். பிரபலமான PC சார்ந்தபயன்பாட்டு தொகுப்புகளை கற்றவராக இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கணக்கியல் / நிதியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

அனுபவம் :-புகழ்பெற்ற ஸ்தாபனம் ஒன்றில் 2 ஆண்டுகள் கணக்காளராக பதவி வகித்திருக்க வேண்டும்.

வயது :-விண்ணப்ப இறுதி திகதி அன்று 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்


உதவி கணக்காளர் பதவி தரம் - II

தகைமைகள் :-ICASL அல்லது CIMA அல்லது ACCAயில் இடைநிலை பெற்றிருக்க வேண்டும்

அனுபவம் :-புகழ்பெற்ற ஸ்தாபனம் ஒன்றில் 04 ஆண்டுகள் கணக்குப் பரிசோதனையாளர்/ கணக்கியல்/ காசாளர்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :-விண்ணப்ப இறுதி திகதி அன்று 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

விண்ணப்பிக்க..  http://www.airport.lk/aasl/enrollment/careers.php


ஸ்ரீ லங்கான் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்.. உடன் விண்ணப்பிக்கவும். ஸ்ரீ லங்கான்  நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்.. உடன் விண்ணப்பிக்கவும். Reviewed by Madawala News on 11/02/2016 12:02:00 PM Rating: 5