தேசியமட்ட மீலாத் தினப் போட்டி.. K/ கும்புக்கந்துரை அல் ஹிக்மா மாணவி சாதனை.



தேசியமட்ட மீலாத் தினப்  போட்டி 2016

க/வ/ அல் ஹிக்மா மு.ம.வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி M.J.F. அமானி கனிஷ்ட பிரிவு ஆங்கில கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதுடன், தன் பாடசாலைக்கும் தேசிய ரீதியில்  பெருமை சேர்த்துள்ளார்.

அவரை நாமும் வாழ்த்துகிறோம்.

தகவல்: ராபி சேர் 
தேசியமட்ட மீலாத் தினப் போட்டி.. K/ கும்புக்கந்துரை அல் ஹிக்மா மாணவி சாதனை. தேசியமட்ட மீலாத் தினப்  போட்டி.. K/ கும்புக்கந்துரை அல் ஹிக்மா மாணவி சாதனை. Reviewed by Madawala News on 11/25/2016 02:34:00 PM Rating: 5