அனுராதபுரம் LB பினான்ஸ் மற்றும் Razaan ஹார்வெயார் ஆகிய நிறுவனங்களில் 5 கோடிக்கும் மேல் கொள்ளை ...
அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள எல் பி பினான்ஸ் மற்றும் ரசான் ஹார்ட்வெயார் நிறுவனங்களில் 5கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எமது அனுராதபுரம் செய்தியாளர் முபீன் அமீன் குறிப்பிட்டார்.

எல்பி பினான்ஸ் நிறுவனத்தின் சேப்பை உடைத்து 5 கோடிக்கும் அதிகமான பொருமதியான நகைகளை கொள்ளையிட்டுள்ள கொள்ளையர்கள் அதற்கு பக்கத்தில் இருந்த ரசான் ஹார்வெயார் இல் 22 லட்சம் பணம் மற்றும் பெருமதி வாய்ந்த பவர் டுக்ஸ்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

 

குறித்த இரு நிறுவனங்களில் சீசீடிவி பொருத்தப்பட்டிருந்த போதும் அங்கிருந்த டீ வீ ஆர்களையும் கொள்ளையார்கள் எடுத்து சென்றுள்ளதாக அனுராதபுரம் செய்தியாளர் முபீன் அமீன் குறிப்பிட்டார்.அனுராதபுரம் LB பினான்ஸ் மற்றும் Razaan ஹார்வெயார் ஆகிய நிறுவனங்களில் 5 கோடிக்கும் மேல் கொள்ளை ... அனுராதபுரம் LB பினான்ஸ் மற்றும் Razaan  ஹார்வெயார் ஆகிய நிறுவனங்களில் 5 கோடிக்கும் மேல் கொள்ளை ... Reviewed by Madawala News on 11/28/2016 06:05:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.