Free Space

அக்குரனையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

இன்று சுமார் 1.15மணியலவில் பலகை ஏற்றிச்சென்ற லாரி வேக கட்டுப்பாட்டை இழந்து விபதுக்குள்ளாகியது அக்குரனையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயனித்த குறித்த லாரி பலகடுவை பள்ளத்தில் தலை குப்புர விழுந்து விபதுக்குள்ளாகியது வாகன ஓட்டுனர் உற்பட எவருக்கும் காயங்கள் இன்றி உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது

தகவல்- றிஸ்மி ராஸிக்
கலகெதர.

அக்குரனையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. அக்குரனையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. Reviewed by Madawala News on 11/19/2016 10:43:00 PM Rating: 5