Free Space

நான் மட்டும் நாட்டில் இருந்திருந்தால் அங்கவீன இராணுவத்தினருக்கு கைவைக்க விட்டிருக்க மாட்டேன்.



விசேட தேவையுடைய இராணுவத்தினரின் பின்னால் அரசியல் சக்திகளின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், தாம் நாட்டில் இருந்திருந்தால் அவர்களுக்கு நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ள ஒருபோதும் இடமளித்து இருக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வணக்கத்துக்குரிய சோஹித தேரரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.


இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்
நான் மட்டும் நாட்டில் இருந்திருந்தால் அங்கவீன இராணுவத்தினருக்கு கைவைக்க விட்டிருக்க மாட்டேன். நான் மட்டும் நாட்டில் இருந்திருந்தால் அங்கவீன இராணுவத்தினருக்கு கைவைக்க விட்டிருக்க மாட்டேன். Reviewed by Madawala News on 11/08/2016 07:55:00 PM Rating: 5