கட்டார் கடலில் மூழ்கி வபாத்தான மர்ஹூம் ரபில் மரணம் தொடர்பில் கைதான இருவரும் விடுதலை.



18/9/2016 அன்று கட்டார் நாட்டில் கடலில் மூழ்கி வபாத்தான மர்ஹூம் ரபில் அவர்களின் மரணம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக கூறி அவருடைய நண்பர்கள் இருவரை கட்டார் பொலிசார் கைது செய்து விசாரித்து வந்தது அறிந்ததே..

இந்நிலையில்  விசாரனை முடிவுக்கு வந்துள்ளது.

 அவர்கள் இருவரும் நிரபராதிகள் என கட்டார் நீதிமண்றம் நேற்று ( 17/11/2016 ) தீர்பளித்து  விடுதலை செய்தது.

தகவல்: நிலுபர் உடதலவின்னை 
கட்டார் கடலில் மூழ்கி வபாத்தான மர்ஹூம் ரபில் மரணம் தொடர்பில் கைதான இருவரும் விடுதலை. கட்டார் கடலில் மூழ்கி வபாத்தான  மர்ஹூம் ரபில் மரணம் தொடர்பில் கைதான இருவரும் விடுதலை. Reviewed by Madawala News on 11/18/2016 11:11:00 AM Rating: 5