Free Space

“MARUTHAMUNAI MAJLIS QATAR” வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்.



அன்பின் கத்தார் வாழ் மருதமுனை சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்.

மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பின் எட்டாவது ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25.11.2015) பி.ப. 3.00 மணிக்குFANAR AUDITORIUM  கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


எனவேஇ தாங்களும் தவறாது இக்கூட்டத்திற்கு சமுகமளித்து தங்களின் மேலான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு பணிவன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

நிகழ்வுகள்:

கடந்த வருட கணக்கறிக்கை வெளியிடல்.
புதிய ஆண்டிற்கான நிருவாகத்  தெரிவு.
அமைப்பின் ஏதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடல்.
இவ்வண்ணம்
மருதமுனை மஜ்லிஸ் கட்டார் அமைப்பு.  (தொடர்புகளுக்கு – 77292976 - 77019553)

குறிப்பு :- கேட்போர் கூடத்தினை குறிப்பிட்ட நேரத்தில் (5.00PM) மீள கையளிக்க வேண்டிய  நிர்ப்பந்தத்தினால் அனைவரையும் உரியநேரத்திற்கு தவறாது   சமூகமளிக்குமாறு  தாழ்மையுடன் வேண்டி க்கொள்கின்றோம்.
“MARUTHAMUNAI MAJLIS QATAR” வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும். “MARUTHAMUNAI MAJLIS QATAR”   வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும். Reviewed by Madawala News on 11/21/2016 01:05:00 PM Rating: 5