Free Space

நிகழ்ச்சிக்கு வந்த மேர்வின் சில்வாவுக்கு மகிந்த ஆதரவாளர்கள் ''ஹு'' அடித்தனர். இடத்தை விட்டு வெளியேறினார்.



கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற டி.ஏ.ராஜபக்ஷ, நினைவு நிகழ்வுக்கு மலர்களைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் ஹு சத்தம் எழுப்பி கத்தியுள்ளனர்.

அதனையடுத்து, மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து மேர்வின் சில்வா, வெளியேறியுள்ளார்.

அவர், அங்கிருந்துச் சென்றதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு வந்த மேர்வின் சில்வாவுக்கு மகிந்த ஆதரவாளர்கள் ''ஹு'' அடித்தனர். இடத்தை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சிக்கு வந்த மேர்வின் சில்வாவுக்கு மகிந்த ஆதரவாளர்கள் ''ஹு'' அடித்தனர். இடத்தை விட்டு வெளியேறினார். Reviewed by Madawala News on 11/17/2016 05:48:00 PM Rating: 5