Accaddemy

கொழும்பு பிரபல மகளிர் பாடசாலை கேட்போர் கூடத்தில் திடீர் தீ விபத்து. 10 தீயணைப்பு வண்டிகள் களத்தில்.



மியூஸியஸ் கல்லூரியின் கொழும்பு 7இல் அமைந்துள்ள  ​கேட்போர் கூடத்தில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பியுலன்ஸ் வண்டிகளும் அங்கு விரைந்துள்ளதுடன், இந்த தீ விபத்தில்  மாணவிகள் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பிரபல மகளிர் பாடசாலை கேட்போர் கூடத்தில் திடீர் தீ விபத்து. 10 தீயணைப்பு வண்டிகள் களத்தில். கொழும்பு பிரபல மகளிர் பாடசாலை கேட்போர் கூடத்தில்  திடீர் தீ விபத்து.  10 தீயணைப்பு வண்டிகள் களத்தில். Reviewed by Madawala News on 11/04/2016 04:10:00 PM Rating: 5