(வீடியோ இணைப்பு) ஆறுதல் அளிக்காவிட்டாலும் பராவியில்லை குழந்தையை வாய்க்கு வந்தபடி தூற்றாதீர்கள்! சிறுவனின் பெற்றோர் கதறல்.



டெங்கு காய்ச்சலால் கடந்த 11.11.2016ல் மரணத்தைத் தழுவிய சாய்ந்தமருதைச் சேர்ந்த சபீக் ஓடாவியின் மகன் நுஸாக் (வயது 11) பற்றிய விபரங்களை ஏற்கனவே பல முறை இத்தளத்தின் வாயிலாக தெரிவித்திருந்தோம்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் (AMH) சென்ற 04.11.2016இல் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனை சுமார் 06 நாட்கள் முறையான சிகிச்சையற்ற நிலையில் சிறுவன் இரத்த வாந்தி எடுக்குமளவு வேடிக்கை பார்த்து பெற்றோரின் அலரலைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

சிறுவனின் பெற்றோரை ஆறுதல் படுத்த கடமைப்பட்ட AMH வைத்திய அதிகாரிகள் சிறுவனைப் பற்றியும் பெற்றோர்களைப் பற்றியும் தாறுமாறாக கண்டமேனிக்கு தூசித்து திரிகின்றார்களாம் குறித்த சில அதிகாரிகள்.

இது தொடர்பாக பெற்றோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
Mubeen Mohamed
(வீடியோ இணைப்பு) ஆறுதல் அளிக்காவிட்டாலும் பராவியில்லை குழந்தையை வாய்க்கு வந்தபடி தூற்றாதீர்கள்! சிறுவனின் பெற்றோர் கதறல்.  (வீடியோ இணைப்பு) ஆறுதல் அளிக்காவிட்டாலும் பராவியில்லை குழந்தையை வாய்க்கு வந்தபடி தூற்றாதீர்கள்! சிறுவனின் பெற்றோர் கதறல். Reviewed by Madawala News on 11/16/2016 06:50:00 AM Rating: 5