Kidny

Kidny

ஓட்டமாவடி தேசிய பாடசாலை OBA கொழும்பு கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி.



ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்க கொழும்பு கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிகட் சுற்றுப்போட்டி கொழும்பு தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் கடந்த 12/11/2016 சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பை அன்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விபுரியும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் MSS.Ameer Ali கலந்து சிறப்பித்தார்...

தகவல்
OCC OBA COLOMBO MEDIA UNIT






















ஓட்டமாவடி தேசிய பாடசாலை OBA கொழும்பு கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி. ஓட்டமாவடி தேசிய பாடசாலை OBA கொழும்பு கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி. Reviewed by Madawala News on 11/17/2016 07:29:00 PM Rating: 5