( படங்கள் ) வலி வடக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட ஆயுத கழிவு பொருட்கள். இரும்பு சேகரிப்பு தொழில் செய்பவர்கள் களத்தில்.




பாறுக் ஷிஹான்-

உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட  தையிட்டி பகுதியில்  இராணுவத்தினரால் கைவிடப்பட்டு  அகற்றப்படாத நிலையில் அதிகளவான ஆயுத கழிவு  பொருட்கள் சிதறி காணப்படுகின்றன.

26 வருடங்களின் பின்னர்  சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள்  தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர்.


அத்துடன் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதுடன்   அப்பகுதியில் உள்ள இரும்பு கழிவுகளை சேர்க்கும் முயற்சியிலும்  மக்களையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இரும்பு சேகரிப்பு தொழிலை மேற்கொள்ளும் யாழ் முஸ்லீம்களும் களத்தில் இறங்கலாமே..

pls wait to load slide show pics

( படங்கள் ) வலி வடக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட ஆயுத கழிவு பொருட்கள். இரும்பு சேகரிப்பு தொழில் செய்பவர்கள் களத்தில். ( படங்கள் ) வலி வடக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட ஆயுத கழிவு பொருட்கள். இரும்பு சேகரிப்பு தொழில் செய்பவர்கள் களத்தில். Reviewed by Madawala News on 11/10/2016 11:55:00 AM Rating: 5